உஷா பூனியா (Usha Poonia)(பிறப்பு: 20 ஏப்ரல் 1954) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இராசத்தான் அரசில் அமைச்சராகப் பணியாற்றினார். பூனியா 2003இல் நாகௌரின் முண்ட்வா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

உஷா பூனியா
மாநில அமைச்சர்
இராசத்தான்
பதவியில்
31 மே 2004 – 10 திசம்பர் 2008
சட்டமன்ற உறுப்பினர், இராசத்தான் சட்டமன்றம்
பதவியில்
2003–2008
முன்னையவர்அபிபூர் இரகுமான்
தொகுதிமுண்ட்வா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 ஏப்ரல் 1954 (1954-04-20) (அகவை 72)
பீகாநகர், இராசத்தான்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
கல்விஇளங்கலை
முன்னாள் மாணவர்இராசத்தான் பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

  1. "MLA Usha Poonia (MLA), Minister Govt. of Rajasthan, Usha Poona - MLA". Rajasthan Link (in English). Retrieved 2024-12-18.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "राजस्थान विधानसभा निर्वाचन का सांख्यिकीय डेटा, 2003".
  3. एजेंसी (2018-10-10). "राजस्थान: बीजेपी की पूर्व विधायक उषा पूनिया ने पार्टी से दिया इस्तीफा". www.abplive.com (in இந்தி). Retrieved 2024-12-18.
  4. "वर्ष 2003 में मूंडवा से उषा पूनिया के मंत्री बनने". Dainik Bhaskar.
"https://tamilar.wiki/w/index.php?title=உஷா_பூனியா&oldid=293324" இலிருந்து மீள்விக்கப்பட்டது