உ. பலராமன் (U. Baluraman) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சென்னை மாவட்டம் தண்டையார்பேட்டை பகுதியினைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை முடித்துள்ள பலராமன் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பூங்கா நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

உ. பலராமன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்டி. ராஜேந்தர்
பின்னவர்அ. இரகுமான்கான்
தொகுதிபூங்கா நகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1947-04-11)11 ஏப்ரல் 1947
தண்டரை
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்பாத்திர உற்பத்தியாளர்

தேர்தல் செயல்பாடு

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: பூங்கா நகர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு உ. பலராமன் 37,747 55.05% 35.02%
தி.மு.க. அ. இரகுமான்கான் 25,912 37.79% -11.46%
பா.ஜ.க சி. காந்திலால் 3,507 5.11% 1.11%
பாமக பி. ஏழுமலை 437 0.64%
ஜனதா கட்சி எம். மீரான்கான் 217 0.32%
சுயேச்சை கே. செல்வராஜன் 129 0.19%
அமஇ எம். கண்ணன் 101 0.15%
தமம ஆர். இராதாகிருஷ்ணன் 85 0.12%
சுயேச்சை ஜி. ஆர். பாலசுந்தரம் 78 0.11%
சுயேச்சை டி. இரவி 64 0.09%
சுயேச்சை எம். சுதாகர் 62 0.09%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,835 17.26% -9.49%
பதிவான வாக்குகள் 68,571 54.83% -12.77%
பதிவு செய்த வாக்காளர்கள் 127,309
தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 5.80%

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 329-331.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
"https://tamilar.wiki/w/index.php?title=உ._பலராமன்&oldid=288372" இலிருந்து மீள்விக்கப்பட்டது