எசு. எம். துரை (S. M. Durai) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியினைச் சேர்ந்தவர். இளநிலைப் பட்டம் பெற்ற துரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

எசு. எம். துரை
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்இ. பெரியசாமி
பின்னவர்இ. பெரியசாமி
தொகுதிஆத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1946-08-15)15 ஆகத்து 1946
சின்னாளப்பட்டி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்கைத்தறி துணி உற்பத்தியாளர்

தேர்தல் செயல்பாடு

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: ஆத்தூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எசு. எம். துரை 81,394 68.74% 46.49%
தி.மு.க. ஐ. பெரியசாமி 35,297 29.81% -2.41%
சுயேச்சை எம். சி. செல்வன் 840 0.71% புதியவர்
சுயேச்சை ஏ. டி. எசு. மணி 171 0.14% புதியவர்
சுயேச்சை எசு. பழநி ஆண்டவர் 168 0.14% புதியவர்
சுயேச்சை எசு. பாலுசாமி 128 0.11% புதியவர்
சுயேச்சை ஏ. பி. சின்னசாமி 123 0.10% புதியவர்
சுயேச்சை பி. சி. ஆர். புரட்சி மணி 123 0.10% புதியவர்
சுயேச்சை பி. வி. நடராஜன் 86 0.07% புதியவர்
சுயேச்சை சி. சந்திரபோசு 85 0.07% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 46,097 38.93% 35.72%
பதிவான வாக்குகள் 1,18,415 64.30% -6.31%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,89,272
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 36.52%

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 291-292.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "1991 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
"https://tamilar.wiki/w/index.php?title=எசு._எம்._துரை&oldid=294571" இலிருந்து மீள்விக்கப்பட்டது