எசு. கணேசன்
எசு. கணேசன் (S. Ganesan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியினைச் சேர்ந்தவர். குத்தாலம் வாரிய உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் செம்பனார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
எசு. கணேசன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| முன்னையவர் | புதிய தொகுதி |
| பின்னவர் | தி. வை. சம்பத் |
| தொகுதி | செம்பனார்கோயில் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 20 சூன் 1928 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
தேர்தல் செயல்பாடு
1967
{{#section-h:செம்பனார்கோயில் சட்டமன்றத் தொகுதி|1967}}