எசு. தங்கவேலு (S. Thangavelu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டம் அனத்தூர் கிராமத்தினைச் சேர்ந்தவர். அனத்தூர் வாரிய உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் நெல்லிக்குப்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

எசு. தங்கவேலு
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1957–1962
பின்னவர்வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர்
தொகுதிநெல்லிக்குப்பம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-08-01)1 ஆகத்து 1924
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்விவசாயி

தேர்தல் செயல்பாடு

1957

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: நெல்லிக்குப்பம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சிவசிதம்பர ராமசாமி படையாச்சி 42,890 27.38% புதியவர்
சுயேச்சை கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் 40,417 25.80% புதியவர்
காங்கிரசு எசு. தங்கவேலு 34,299 21.90% புதியவர்
சுயேச்சை இராஜாங்கம் 29,492 18.83% புதியவர்
சுயேச்சை பெருமாள் 9,554 6.10% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,473 1.58%
பதிவான வாக்குகள் 156,652 96.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 162,499
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

  1. Madras Legislature WHO IS WHO 1957. Madras-9: Legislature Department, Madras. 1957. p. 56.{{cite book}}: CS1 maint: location (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
"https://tamilar.wiki/w/index.php?title=எசு._தங்கவேலு&oldid=419980" இலிருந்து மீள்விக்கப்பட்டது