எச்டி 171238
எதிப 171238 (HD 171238) என்பது தனுசு(சிலை) விண்மீன் குழுவில் தோராயமாக 146 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 9 வது பருமை G-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இந்த விண்மீன் சூரியனை விட சற்று குளிர்ச்சியானது, எடை குறைவானதும் பழமையானதும் அதிக பொன்மம்(உலோகம்) நிறைந்ததுமாகும்., இதன் அகவை சூரியனை விட குறைவாக உள்ளது. 2009 ஆகத்தைல், இந்த விண்மீனுக்கு ஒரு கோள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
| நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
|---|---|
| பேரடை | Sagittarius |
| வல எழுச்சிக் கோணம் | 18h 34m 43.6760s[1] |
| நடுவரை விலக்கம் | −28° 04′ 20.3345″[1] |
| தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.606[2] |
| இயல்புகள் | |
| விண்மீன் வகை | G8 V[3] |
| தோற்றப் பருமன் (B) | 9.40 |
| தோற்றப் பருமன் (J) | 7.244[4] |
| தோற்றப் பருமன் (H) | 6.868[4] |
| தோற்றப் பருமன் (K) | 6.831[4] |
| B−V color index | 0.74[5] |
| வான்பொருளியக்க அளவியல் | |
| ஆரை வேகம் (Rv) | 21.1[2] கிமீ/செ |
| Proper motion (μ) | RA: −29.578±0.105[1] மிஆசெ/ஆண்டு Dec.: −109.110±0.085[1] மிஆசெ/ஆண்டு |
| இடமாறுதோற்றம் (π) | 22.2871 ± 0.0551[1] மிஆசெ |
| தூரம் | 146.3 ± 0.4 ஒஆ (44.9 ± 0.1 பார்செக்) |
| தனி ஒளி அளவு (MV) | 5.15[5] |
| விவரங்கள் | |
| திணிவு | 0.92±0.03[6] M☉ |
| மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.43±0.04[5] |
| ஒளிர்வு | 0.627±0.018[6] L☉ |
| வெப்பநிலை | 5467±55[5] கெ |
| சுழற்சி வேகம் (v sin i) | 1.48[5] கிமீ/செ |
| அகவை | 4.92±4.11[5] பில்.ஆ |
| வேறு பெயர்கள் | |
| தரவுதள உசாத்துணைகள் | |
| SIMBAD | data |
| NStED | data |
| Extrasolar Planets Encyclopaedia | data |
கையாவிலிருந்து வானியல் அளவீட்டைப் பயன்படுத்தி, வானியலாளர்களால் எதிப 171238 பி கோளின் உண்மையான பொருண்மை 8.8 ஆகக் கண்டறிய முடிந்தது. ஆர வேகத்திலிருந்து இதன் குறைந்த அளவு பொருண்மையை விட அதிகமாக உள்ளது என்பது தெரிய வந்தது.
| துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (year) |
வட்டவிலகல் |
|---|---|---|---|---|
| b | 8.8+3.6 −1.3 MJ |
2.518+0.032 −0.033 |
4.148+0.045 −0.046 |
0.358+0.028 −0.026 |
மேலும் காண்க
- HD 147018
- HD 204313
- சூரியப் புறக்கோள்களின் பட்டியல்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 Nordström, B.; et al. (May 2004), "The Geneva-Copenhagen survey of the Solar neighbourhood. Ages, metallicities, and kinematic properties of ˜14 000 F and G dwarfs", Astronomy and Astrophysics, 418: 989–1019, arXiv:astro-ph/0405198, Bibcode:2004A&A...418..989N, doi:10.1051/0004-6361:20035959, S2CID 11027621
- ↑ Houk, Nancy (1979), Michigan catalogue of two-dimensional spectral types for the HD stars, vol. 3, Ann Arbor, Michigan: Dept. of Astronomy, University of Michigan, Bibcode:1982mcts.book.....H
- ↑ 4.0 4.1 4.2 Cutri, R. M.; et al. (June 2003), 2MASS All Sky Catalog of point sources, NASA/IPAC, Bibcode:2003tmc..book.....C
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Ségransan, D. et al. (2009). "The CORALIE survey for southern extrasolar planets. XVI. Discovery of a planetary system around HD 147018 and of two long period and massive planets orbiting HD 171238 and HD 204313". Astronomy & Astrophysics 511: A45. doi:10.1051/0004-6361/200912136. Bibcode: 2010A&A...511A..45S.
- ↑ 6.0 6.1 6.2 Li, Yiting; Brandt, Timothy D.; Brandt, G. Mirek; Dupuy, Trent J.; Michalik, Daniel; Jensen-Clem, Rebecca; Zeng, Yunlin; Faherty, Jacqueline et al. (2021). "Precise Masses and Orbits for Nine Radial-velocity Exoplanets". The Astronomical Journal 162 (6): 266. doi:10.3847/1538-3881/ac27ab. Bibcode: 2021AJ....162..266L.