எடின்பரோ
(எடின்பர்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எடின்பர (ⓘ[4], ˈɛdɪnb(ə)rə, ஸ்காட் கேலிக் மொழி: Dùn Èideann, ஆங்கிலம்: Edinburgh) ஐக்கிய இராச்சியத்தில் ஸ்காட்லாந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஸ்காட்லாந்தின் தென்கிழக்கில் அமைந்த எடின்பர ஐக்கிய இராச்சியத்திலேயே ஏழாம் மிகப்பெரிய நகரமாகும்.[5] 2001 கணக்கெடுப்பின் படி 448,625 மக்கள் வசிக்கின்றனர்.[6]

மேற்கோள்கள்
- ↑ "Population and living conditions in Urban Audit cities, larger urban zone (LUZ)". Retrieved 17 September 2013.
- ↑ Edinburgh, United Kingdom Forecast : Weather Underground (weather and elevation at Queensferry Road, Edinburgh). The Weather Underground, Inc.. http://www.wunderground.com/q/zmw:00000.25.03160. பார்த்த நாள்: 29 September 2013.
- ↑ "City of Edinburgh factsheet" (PDF). gro-scotland.gov.uk. Archived from the original (PDF) on 15 September 2013. Retrieved 17 September 2013.
- ↑ "Definition of Edinburgh in Oxford dictionary. Meaning, pronunciation and origin of the word". Oxford Dictionaries. 2013. Archived from the original on 13 January 2014. Retrieved 12 January 2014.
- ↑ "Largest Cities in the UK". Retrieved 13 October 2013.
- ↑ "City of Edinburgh factsheet" (PDF). General Register Office for Scotland. Archived from the original (PDF) on 15 September 2013. Retrieved 27 February 2013.