எம் டிவி
(எம்டிவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எம் டிவி இது ஒரு ஆங்கில மொழி இசை தொலைக்காட்சி சேவை ஆகும். இது வியாகம் மீடியா நெட்வொர்க்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஆகஸ்ட் 1, 1981ஆம் ஆண்டில் அமெரிக்காவில் துவங்கப்பட்டது.[2] இதன் தலைமையகம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இந்தத் தொலைக்காட்சியில் இளையோர்களுக்கான நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகின்றன.
| எம் டிவி | |
|---|---|
| படிமம்:MTV-2021.svg | |
| எம்டிவி சின்னம் | |
| ஒளிபரப்பு தொடக்கம் | ஆகத்து 1, 1981 |
| உரிமையாளர் | வியாகம் மீடியா நெட்வொர்க்ஸ் (வியாகம்) |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| தலைமையகம் | நியூயார்க் நகரம் |
| முன்பாக இருந்தப்பெயர் | எம் டிவி: இசை தொலைக்காட்சி (ஆகஸ்ட் 1, 1981 –பிப்ரவரி 8, 2010)[1] |
| Timeshift service | எம்டிவி கிழக்கு எம்டிவி மேற்கு |
| வலைத்தளம் | mtv.com |
| கிடைக்ககூடிய தன்மை | |
| செயற்கைக்கோள் | |
| DirecTV | 331 (SD & HD) 1331 (on demand) |
| Dish Network | 160 (SD) 1333 (HD) |
| IPTV | |
| Verizon FiOS | 210 (SD) 710 (HD) |
| AT&T U-verse | 1502 (HD) 502 (SD) |
மேற்கோள்கள்
- ↑ "MTV drops 'Music Television' from the network logo". Los Angeles Times. February 8, 2010. Retrieved 2012-06-21.
- ↑ "80Music.about.com". 80Music.about.com. August 1, 1981. Archived from the original on 2011-07-28. Retrieved 2010-08-07.