எம். சீரங்கன் (M. Sreerangan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் கிராமத்தினைச் சேர்ந்தவர். இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியினைச் சார்ந்த இவர், 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

எம். சீரங்கன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்கே. பி. நாச்சிமுத்து கவுண்டர்
பின்னவர்எஸ். சுந்தராம்பாள்
தொகுதிமேட்டூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-04-17)17 ஏப்ரல் 1926
கருமலைக்கூடல்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தொழில்தானி ஓட்டுநர்

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 89.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=எம்._சீரங்கன்&oldid=298238" இலிருந்து மீள்விக்கப்பட்டது