மு. செல்வராஜ் (M. Selvaraj) ஓர் இந்திய அரசியல்வாதியும்தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து 1957 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டும், 1971 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] பின்பு 1977 தேர்தலில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத், தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

மு. செல்வராஜ்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1957–1962
முன்னையவர்காளிமுத்து மற்றும் பரமசிவம்
பின்னவர்ஜி. பூவராகவன்
தொகுதிவிருத்தாச்சலம்
பதவியில்
1971–1976
முன்னையவர்ஜி. பூவராகவன்
பின்னவர்சி. இராமநாதன்
தொகுதிவிருத்தாச்சலம்
பதவியில்
1977–1980
முன்னையவர்என். ராஜாங்கம்
பின்னவர்ஏ. தங்கராசு
தொகுதிகுறிஞ்சிப்பாடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1927-02-13)13 பெப்ரவரி 1927
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
முன்னாள் மாணவர்மாநிலக் கல்லூரி, சென்னை
தொழில்வணிகர்

மேற்கோள்கள்

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-07-24.
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-07-24.
  3. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 377-378.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  4. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-23.
"https://tamilar.wiki/w/index.php?title=எம்._செல்வராஜ்&oldid=298254" இலிருந்து மீள்விக்கப்பட்டது