எம். ஜி. சேகர்
எம். ஜி. சேகர் (M. G. Sekhar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தர்மபுரி மாவட்டம் மருக்கலாம்பட்டி கிராமத்தினைச் சேர்ந்தவர். இளங்கலை, இளநிலைச் சட்டப் பட்டங்களைப் பெற்றுள்ள சேகர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
எம். ஜி. சேகர் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | கோ. மாதப்பன் |
| பின்னவர் | ஜி. எல். வெங்கடாச்சலம் |
| தொகுதி | பாலக்கோடு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 சூன் 1953 மருக்கலாம்பட்டி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | வழக்குரைஞர் |
தேர்தல் செயல்பாடு
1991
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எம். ஜி. சேகர் | 63,170 | 62.17% | +23.4 | |
| ஜனதா தளம் | கே. அருணாசலம் | 23,911 | 23.53% | புதியவர் | |
| பாமக | கே. மன்னன் | 12,423 | 12.23% | புதியவர் | |
| பா.ஜ.க | பி. வி. சிவசங்கரன் | 1,027 | 1.01% | புதியவர் | |
| சுயேச்சை | சாமிநாதன் | 749 | 0.74% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 39,259 | 38.64% | 33.94% | ||
| பதிவான வாக்குகள் | 101,609 | 66.17% | -1.66% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 161,704 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 23.40% | |||
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 247-248.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.