எலன் குரோஸ் (Ellen Kuras, பிறப்பு: ஜூலை 10, 1959) அமெரிக்காவைச் சார்ந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார்.[1] இவர் அமெரிக்காவின் நியூ செர்சியில் பிறந்தவர். இவர் மைக்கேல் கோண்ட்ரி மற்றும் ஸ்பைக் லீ ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்தவர். 2013 ஆம் ஆண்டின் 63-வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவின் நடுவர்களில் இவரும் ஒருவர்.[2] இவர் 1992 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்கள் ஒளிப்பதிவு செய்துவருகிறார். 2008 ஆம் ஆண்டில் பெட்ராயல் திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றார்.

எலன் குரோஸ்
பிறப்புசூலை 10, 1959 (1959-07-10) (அகவை 66)
நியூ செர்சி
பணிஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1988 முதல்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Ellen Kuras on the IMDb
  2. "The International Jury 2013". Berlinale. 28 January 2013. Archived from the original on 16 டிசம்பர் 2006. Retrieved 28 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=எலன்_குராஸ்&oldid=299353" இலிருந்து மீள்விக்கப்பட்டது