எ24 பிலிம்ஸ்
எ24 பிலிம்ஸ் (ஆங்கிலம்: A24 Films) இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படங்களை விநியோகம் மற்றும் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2012ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.[1] இதன் தலைமையகம் நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ளது.[2]
| படிமம்:A24 logo.svg | |
| வகை | Private |
|---|---|
| நிறுவுகை | 2012 |
| நிறுவனர்(கள்) | டேனியல் காட்ஸ் டேவிட் பிங்கேல் ஜான் ஹோட்கேஷ் |
| தலைமையகம் | நியூயார்க் நகரம் |
| முதன்மை நபர்கள் | டேனியல் காட்ஸ் டேவிட் பிங்கேல் ஜான் ஹோட்கேஷ் |
| தொழில்துறை | மோஷன் பிக்சர்ஸ் |
| உற்பத்திகள் | திரைப்பட விநியோகம் திரைப்பட தயாரிப்பு |
| இணையத்தளம் | a24films.com |
மேற்கோள்கள்
- ↑ McNary, Dave (August 20, 2012). "Katz, Fenkel, Hodges launch A24". Variety. https://variety.com/2012/film/news/katz-fenkel-hodges-launch-a24-1118058061/.
- ↑