போயிங் ஏஎச்-64 அப்பாச்சி (Boeing AH-64 Apache) என்பது ஒரு அமெரிக்க நான்கு தகடுகள், இரட்டைப் பொறி உடைய தாக்குதல் உலங்கு வானூர்தி ஆகும்.

ஏஎச்-64 அப்பாச்சி
AH-64 Apache
படிமம்:AH-64D Apache Longbow.jpg
வகை தாக்குதல் உலங்கு வானூர்தி
உருவாக்கிய நாடு ஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர் ஹியூஸ் (1975–1984)
மக்டொனால்ட் டக்ளசு (1984–1997)
போயிங் (1997–தற்போதும்)
வடிவமைப்பாளர் ஐக்கிய அமெரிக்கா
முதல் பயணம் 30 செப்டெம்பர் 1975[1]
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்க இராணுவம்
இசுரேலிய விமானப்படை
உற்பத்தி 1983 - தற்போதும்
தயாரிப்பு எண்ணிக்கை 1,174 (2010)
அலகு செலவு ஏஎச்-64ஏ: ஐ.அ$20 மில்லியன் (2007), ஏஎச்-64டி: ஐ.அ$18 மில்லியன் (2007)[2]

இது இலக்கு அடையாளம் காணல் மற்றும் இரவுப் பார்வை அமைப்பு ஆகியவற்றுக்காக மூக்குப் போன்ற பகுதியில் உணரியைக் கொண்டுள்ளது. இது 30 மிமீ கனரக இயந்திரத்துப்பாக்கியை தரையிறக்க சக்ககரங்களுக்கிடையில் கொண்டும், பொதுவாக இறகுகளில் ஏ.ஜி.எம்-114 கெல்பயர் ஏவுகணை, கைட்ரா 70 ஊந்துகணைகளைகளையும் கொண்டிருக்கும்.

பாவனையாளர்கள்

  எகிப்து
  கிரேக்க நாடு
  இசுரேல்
  சப்பான்
  குவைத்
  நெதர்லாந்து
  இந்தியா
  சீனக்குடியரசு (தாய்வான்)
  சவூதி அரேபியா
  சிங்கப்பூர்
  ஐக்கிய அரபு அமீரகம்
  ஐக்கிய இராச்சியம்
  ஐக்கிய அமெரிக்கா

விவரக்கூற்று

படிமம்:McDonnell Douglas AH-64 Apache 3-view line drawing.png

தகவல் மூலம் Jane's Information Group, Bishop[3]

தொழில் நுட்பத்தகவல்கள்

  • அணி்: 2 (விமானி, துணை விமானி/சுடுநர்)
  • நீளம்: 58.17 அடி (17.73 மீ))
  • சுழலும் பகுதி: 48 அடி 0 அ (14.63 மீ)
  • உயரம்: 12.7 அடி (3.87 மீ)
  • தட்டின் பரப்பளவு: 1,809.5 அடி² (168.11 மீ²)
  • வெற்று நிறை: 11,387 ப (5,165 கி)
  • ஏற்றப்பட்ட எடை: 17,650 ப (8,000 கி)
  • பறப்புக்கு அதிகூடிய எடை: 23,000 ப (10,433 கி)
  • சக்திமூலம்: 2 × T700-GE-701C (1990–தற்போது) மற்றும் T700-GE-701D (AH-64D block III) சுழல் தண்டு, -701: 1,690 shp, -701C: 1,890 shp, -701D: 2,000 shp (-701: 1,260 kW, -701C: 1,490 kW, -701D: 1,490 kW) each
  • எரிபொருள் கொள்ளளவு நீளம்: 49 அடி 5 அ (15.06 மீ)
  • சுழற்சி முறைமை: 4 இதழ் பிரதான சுழலி, 4 இதழ் வால் சுழலி

செயற்திறன்

  • மிஞ்சாத வேகம்: 197 knots (227 mph, 365 km/h)
  • கூடிய வேகம்: 158 knots (182 mph, 293 km/h)
  • பயண வேகம்: 143 knots (165 mph, 265 km/h)
  • வீச்சு: 257 nmi (295 mi, 476 km) Longbow radar mast
  • சண்டை ஆரை: 260 Nautical mile (300 mi, 480 km)
  • படகு செயலெல்லை: 1,024 nmi (1,180 mi, 1,900 km)
  • சேவை மேல்மட்டம்: 21,000 ft (6,400 m) குறைவான சுமை
  • மேலேற்ற வீதம்: 2,500 ft/min (12.7 m/s)
  • தட்டு சுமை: 9.80 lb/ft² (47.9 kg/m²)
  • சக்தி-பாரம் விகிதம்: 0.18 hp/lb (0.31 kW/kg)

போர்க் கருவிகள்

  • துப்பாக்கிகள்: 1× 30 mm உள்விட்டம்
  • மேலதிக கொள்ளளவு: 4
  • எறிகணைகள்: Hydra 70 70 mm, and CRV7 70 mm வான்-தரை ஊந்துகணை
  • ஏவுகணைகள்: பொதுவாக AGM-114 Hellfire வகைகள்; AIM-92 Stinger கொண்டு செல்லப்படலாம்.

பறப்பு மின்னணுவியல்

  • AN/APG-78 Longbow சுடுதல் கட்டுப்பாட்டு தொலைக்கண்டுணர்வி[4]

குறிப்புகள்

  1. "Boeing Marks 25th Anniversary of Apache First Flight Sept. 30". Boeing. 2 October 2000.
  2. "Modernizing the Army's Rotary-Wing Aviation Fleet". Congressional Budget Office. November 2007.
  3. Bishop 2005.
  4. AN/APG – Equipment Listing. designation-systems.net
"https://tamilar.wiki/w/index.php?title=ஏஎச்-64_அப்பாச்சி&oldid=302563" இலிருந்து மீள்விக்கப்பட்டது