ஏடிசு ஜேம்சி
| ஏடிசு வார்டி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| பெருங்குடும்பம்: | குலிகோயிடே
|
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | குலிசினே
|
| பேரினம்: | ஏடிசு
|
| இனம்: | ஏ. ஜேம்சி
|
| இருசொற் பெயரீடு | |
| ஏடிசு ஜேம்சி எட்வர்டுசு, 1914 | |
ஏடிசு ஜேம்சி (Aedes jamesi) என்பது ஏடீசு இனத்தைச் சேர்ந்த விலங்குகளின் இரத்தத்தினை விரும்பும் கொசுக்களின் சிற்றினமாகும். இது இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "An annotated checklist of mosquitoes of Sri Lanka" (PDF). Man and Biosphere Reserve of Sri Lanka. Archived from the original (PDF) on 25 June 2016. Retrieved 1 February 2017.
- ↑ "Species Details : Aedes jamesi (Edwards, 1914)". Catalogue of Life. Retrieved 1 February 2017.