ஏடிசு வார்டி
| ஏடிசு வார்டி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| பெருங்குடும்பம்: | குலிகோயிடே
|
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | குலிசினே
|
| பேரினம்: | ஏடிசு
|
| இனம்: | ஏ. வார்டி
|
| இருசொற் பெயரீடு | |
| ஏடிசு வார்டி ரெயினர்ட், 1976 | |
ஏடிசு (ரைனோசுகுசியா) வார்டி (Aedes wardi) என்பது ஏடீசு இனத்தைச் சேர்ந்த விலங்குகளின் இரத்தத்தினை விரும்பும் கொசுக்களின் சிற்றினமாகும். இது இலங்கை, [1] மலேசியா, பிலிப்பீன்சு, இந்தோனேசியாவில் காணப்படுகிறது.[2][3]
மேற்கோள்கள்
- ↑ "An annotated checklist of mosquitoes of Sri Lanka" (PDF). Man and Biosphere Reserve of Sri Lanka. Archived from the original (PDF) on 25 June 2016. Retrieved 2 February 2017.
- ↑ "Species Details : Aedes wardi Reinert, 1976". Catalogue of Life. Retrieved 2 February 2017.
- ↑ "wardi Reinert". Systematic Catalog of Culicidae. Retrieved 2 February 2017.