ஏர்னோ ரூபிக் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைப் பேராசிரியர் ஆவார். ரூபிக்ஸ் கியூப் என அறியப்படும் விளையாட்டுப் பொருளைக் உருவாக்கியதன் மூலம் உலகப் புகழ் பெற்றதுடன், பெருமளவு வருவாயையும் பெற்றுக்கொண்டார்.[1][2][3]

ஏர்னோ ரூபிக்
படிமம்:Erno Rubik Genius Gala 2014.jpg
பிறப்பு13 சூலை 1944, (அகவை 81) Gato, புடாபெசுட்டு
படித்த கல்வி நிறுவனங்கள்Moholy-Nagy University, of Art and Design,Budapest University, of Technology, and Economics
பணிவரைகலைஞர், கணிதவியலாளர், புத்தாக்குனர், சிற்பி, தொழில் முனைவோர்
பட்டம்ஏர்னோ ரூபிக்
விருதுகள்Order of Saint Stephen of Hungary, Commander with Star of the Order of Merit of Hungary, honorary citizen of Budapest

மேற்கோள்கள்

  1. "Gyermekkorunk játékmestere: Rubik Ernő". 12 July 2019.
  2. William Fotheringham (2007). Fotheringham's Sporting Pastimes. Anova Books. p. 50. ISBN 978-1-86105-953-6.
  3. International Who's Who 2000. Europa. 1999. pp. 1342. ISBN 1-85743-050-6.
"https://tamilar.wiki/w/index.php?title=ஏர்னோ_ரூபிக்&oldid=304661" இலிருந்து மீள்விக்கப்பட்டது