ஐடெல்பெர்கு
ஐடெல்பெர்கு என்பது இடாய்ச்சுலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது பாடன் வுயர்ட்டம்பெர்கு மாநிலத்தின் ஐந்தாவது பெரிய நகரமும் ஆகும். 2011ஆம் ஆண்டுக் கணக்கின் படி இங்கு 1,49,000 மக்கள் வாழ்கின்றனர். இந்நகரம் நெக்கர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
| ஐடெல்பெர்கு | |
| சின்னம் | அமைவிடம் |
| செயலாட்சி (நிருவாகம்) | |
| நாடு | இடாய்ச்சுலாந்து |
|---|---|
| மாநிலம் | Invalid state: "பாடன்-வுயர்ட்டம்பெர்கு" |
| நிரு. பிரிவு | Karlsruhe |
| மாவட்டம் | Urban district |
| நகர முதல்வர் | Dr. Eckart Würzner (Ind.) |
| அடிப்படைத் தரவுகள் | |
| பரப்பளவு | 108.83 ச.கி.மீ (42 ச.மை) |
| ஏற்றம் | 114 m (374 ft) |
| மக்கட்தொகை | 1,45,642 (31 திசம்பர் 2008) |
| - அடர்த்தி | 1,338 /km² (3,466 /sq mi) |
| வேறு தகவல்கள் | |
| நேர வலயம் | ஒஅநே+1/ஒஅநே+2 |
| வாகன அனுமதி இலக்கம் | HD |
| அஞ்சல் குறியீடுs | 69115–69126 |
| Area code | 06221 |
| இணையத்தளம் | heidelberg.de |
இங்குள்ள கோட்டையும் நெக்கர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழமையான பாலமும் ஐடெல்பெர்கு பல்கலைக்கழகமும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
