ஒசநே+03:30
ஒசநே+03:30 (UTC+03:30) என்பது +03:30 என்ற பன்னாட்டு நேர அளவீட்டின் ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்தில் இருந்து ஈடுசெய்யப்பட்ட நேரத்திற்கான அடையாளங் காட்டியாகும். ஐஎஸ்ஓ 8601 (ISO 8601) என்பதுடன் தொடர்புடைய நேரம், 2026-06-02T01:39:13+03:30 என எழுதப்படும். இந்த நேரம் ஈரான் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.[1]
| ஒசநே+03:30 | |
|---|---|
| நேர வலயம் | |
| ஒ.ச.நே. ஈடுசெய்தல் | |
| UTC+03:30 | ஒசநே+03:30 |
| தற்போதைய நேரம் | |
| 01:39, 2 சூன் 2026 UTC+03:30 [refresh] | |
| மத்திய நெடுவரை | |
| 52.5 பாகை கிழக்கு | |

படிமம்:Time Zones of the Middle East.svgமத்தியகிழக்கில் நேரம்
▉▉▉▉ ஆண்டு முழுவதும் ஒரே சீர்நேரம்
▉ பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிப்பு
▉▉▉▉ ஆண்டு முழுவதும் ஒரே சீர்நேரம்
▉ பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிப்பு
வடக்கு அரைக்கோள குளிர்காலச் சீர்நேரம்
முதன்மை நகரங்கள்: தெகுரான்
மத்திய கிழக்கு
- ஈரான் – ஈரானிய சீர் நேரம் (IRST)
மேற்கோள்கள்
- ↑ Time Changes in Tehran over the years. TimeAndDate.com. Retrieved 5 April 2021.