ஓமாந்தூர் சிற்றூர் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ளது. இவ்வூரில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு சிவராத்திரி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.

கோயில்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஓமாந்தூர்&oldid=306822" இலிருந்து மீள்விக்கப்பட்டது