காசாபிளாங்கா

தமிழர்விக்கியிலிருந்து
(கசபிளாங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
Casablanca

الدار البيضاء   (அரபி)

அன்ஃபா, کازابلانکا

ad-Dār al-Bayḍāʼ / Casablanca
அடைபெயர்(கள்): காசா
நாடுமொரோக்கோ
நிர்வாக அலகுபெரும் காசாபிளாங்கா
முதல் குடியேற்றம்கிபி 7ம் நூற்றாண்டு
மறு உருவாக்கம்1756
அரசு
 • மெயர்முகமது சாஜித்
பரப்பளவு
 • மொத்தம்324 km2 (125 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்29,49,805 (2,004)
நேர வலயம்ஒசநே+0 (WET)
 • கோடை (பசேநே)ஒசநே+1 (WEST)
அஞ்சல் குறியீடு
20000-20200
இணையதளம்http://www.casablanca.ma/

காசாபிளாங்கா மொரோக்கோ நாட்டில் உள்ள ஒரு நகரம். இது அட்லாண்டிக் பெருங்கடல் கரையோரமாக அமைந்துள்ள ஒரு துறைமுக நகரம். இதுவே மொரோக்கோவின் மிகப் பெரிய நகரும் அதன் முதன்மைத் துறைமுகமும் ஆகும். மேலும் இது மொரோக்கோவின் பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமாகக் கருதப்படுகிறது. 2004ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 29,49,805. காசாபிளாங்கா துறைமுகம் வடக்கு ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய துறைமுகம் மற்றும் உலகின் மிகப்பெரிய செயற்கைத் துறைமுகங்களில் ஒன்றாகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=காசாபிளாங்கா&oldid=312916" இலிருந்து மீள்விக்கப்பட்டது