கடக்கவூர்(Kadakkavoor) இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். கடக்கவூர் ரயில் நிலையம் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் இடையே ஒரு முக்கியமான ரயில் நிலையமகா உள்ளது, மேலும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ளது.

கடக்கவூர்
—  கிராமம்  —
கடக்கவூர்
இருப்பிடம்: கடக்கவூர்

, கேரளா , இந்தியா

அமைவிடம் 8°41′09″N 76°45′21″E / 8.6857°N 76.7557°E / 8.6857; 76.7557
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் திருவனந்தபுரம்
வட்டம் Chirayinkeezhu
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மக்கள் தொகை 25,362 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மேற்கோள்கள்

  1. http://india.gov.in/govt/governor.php
  2. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  3. "India Post :Pincode Search". Archived from the original on 2012-05-20. Retrieved 2008-12-16.
"https://tamilar.wiki/w/index.php?title=கடக்காவூர்&oldid=310334" இலிருந்து மீள்விக்கப்பட்டது