கட்டக் அல்லது கத்தக் (Punjabi: ਕੱਤਕ, ஆங்கிலம்: Katak) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி எட்டாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் அக்டோபர், நவம்பர் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 30 நாட்களைக் கொண்டதாகும்.

கட்டக் மாதத்தின் சிறப்பு நாட்கள்

அக்டோபர்

நவம்பர்

  • தீபாவளி
  • நவம்பர் 14 (1 மகர்) - கட்டக் மாத முடிவும் மகர் மாத துவக்கமும்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கட்டக்_(மாதம்)&oldid=311058" இலிருந்து மீள்விக்கப்பட்டது