கட்டுமாவடி என்பது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] இது கடலோரத்திலுள்ள ஒரு மீனவக் கிராமமாகும்.[2]

கட்டுமாவடி

கட்டுமாவடி is located in தமிழ்நாடு
கட்டுமாவடி
கட்டுமாவடி
கட்டுமாவடி, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°07′42″N 79°13′26″E / 10.1283°N 79.2240°E / 10.1283; 79.2240
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
ஏற்றம்
25.17 m (82.58 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
614630
புறநகர்ப் பகுதிகள்மணமேல்குடி, கிருஷ்ணாஜிப்பட்டினம்
மக்களவைத் தொகுதிஇராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதிஅறந்தாங்கி

அமைவிடம்

கட்டுமாவடி கடல் மட்டத்திலிருந்து சுமார் 25.17 மீ. உயரத்தில், (10°07′42″N 79°13′26″E / 10.1283°N 79.2240°E / 10.1283; 79.2240) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.

 
 
கட்டுமாவடி
கட்டுமாவடி (தமிழ்நாடு)

விவரங்கள்

கட்டுமாவடியில் பெரிய மீன்சந்தை ஒன்று உள்ளது. இப்பகுதியில் நாட்டுப் படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு இறால் நிறுவனங்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள் செயல்பாட்டிலுள்ளன.[3]

சமயம்

இந்துக் கோயில்கள்

இராமநாதசுவாமி கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று இங்கு கட்டப்பட்டுள்ளது.[4]

அரசியல்

கட்டுமாவடி பகுதியானது, அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

  1. "KATTUMAVADI Village in PUDUKKOTTAI". www.etamilnadu.org. Retrieved 2025-05-25.
  2. தினத்தந்தி (2022-12-10). "'மாண்டஸ்' புயல் எதிரொலி: மீனவ கிராமங்களில் கடல் சீற்றம்" (in ta). https://www.dailythanthi.com/News/State/storm-mantus-reverberates-sea-rages-in-fishing-villages-854686. 
  3. தினத்தந்தி (2023-01-16). "கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்". www.dailythanthi.com. Retrieved 2025-05-25.
  4. "கட்டுமாவடி ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்". www.dinakaran.com (in ஆங்கிலம்). Retrieved 2025-05-25.
  5. "Kattumavadi Village , Manalmelkudi Block , Pudukkottai District". www.onefivenine.com. Retrieved 2025-05-25.
"https://tamilar.wiki/w/index.php?title=கட்டுமாவடி&oldid=311383" இலிருந்து மீள்விக்கப்பட்டது