கதிராளி (ஆங்கிலம்:Iris) என்பது கண்ணின் கருவிழி ஆகும். இது கண்ணின் ஒரு பகுதியாக உள்ளது.[1][2]

கதிராளி
படிமம்:Human Iris JD052007.jpg
கதிராளி அமைப்பு கருவிழி
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
மனித கண்ணின் மாதிரி படம்
விளக்கங்கள்
முன்னோடிMesoderm and neural ectoderm
உறுப்பின் பகுதிகண்
அமைப்புபார்வைத் தொகுதி
தமனிlong posterior ciliary arteries
நரம்புlong ciliary nerves, short ciliary nerves
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்iris



அமைப்பு

இது கண்ணில் வட்ட வடிவ அமைப்பு கொண்ட ஒரு தசை, இது கண்ணின் நிறத்தையும், கண் பாவையின் அளவையும் தீர்மானிக்கிறது. கண்ணின் நிறமான கருப்பு, நீலம், பச்சை மற்றும் பழுப்பு வண்ணத்தை கொடுக்கும் நிறமிகளை கொண்ட பகுதிகளாகும். மெலானின் நிறமிகளின் அடர்த்தியை பொறுத்து கண்களின் நிறங்கள் மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

படிமம்:EyesAmber1.JPG
பொன்னிறம் கொண்ட கதிராளி
படிமம்:Humaniris.jpg
பழுப்பு பச்சை வண்ண கதிராளி
படிமம்:Anthony's Green Brown Iris.jpg
படிமம்:Menschliches Auge.jpg
பழுப்பு வண்ண கதிராளி

மேற்கோள்கள்

  1. Gold, Daniel H; Lewis, Richard; "Clinical Eye Atlas," pp. 396-397
  2. Romer, Alfred Sherwood; Parsons, Thomas S. (1977). The Vertebrate Body. Philadelphia, PA: Holt-Saunders International. p. 462. ISBN 0-03-910284-X.
"https://tamilar.wiki/w/index.php?title=கதிராளி&oldid=313107" இலிருந்து மீள்விக்கப்பட்டது