கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் (Kalyanamam Kalyanam) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
கல்யாணமாம் கல்யாணம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | கே. பாலகிருஷ்ணன் கீதா சித்ரா காமாட்சி மாணிக்கம் |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயசித்ரா |
வெளியீடு | சனவரி 12, 1974 |
நீளம் | 3979 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑
- ↑ "Kalyanamam Kalyanam". JioSaavn. December 1974. Archived from the original on 7 April 2020. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020.
- ↑ "Kalyanamam Kalyanam Tamil Film EP Vinyl Record by Vijayabhaskar". Mossymart. Archived from the original on 28 October 2021. பார்க்கப்பட்ட நாள் 4 August 2022.