கல்லுக்குழி
கல்லுக்குழி (Kallukuzhi) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி நகரின் பகுதி ஆகும். இது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.[1] இப்பகுதியில் பழமைவாய்ந்த அனுமான் கோயில் ஒன்று அமைந்துள்ளது.[2]
கல்லுக்குழி | |
|---|---|
நகரப் பகுதி | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |