காடுகுடி
காடுகுடி , கிழக்கு பெங்களூரில் உள்ளது . வெள்ளை வயல் - இன் (white field ) ஒரு பகுதி ஆகும் .
| காடுகுடி | |
| — கிழக்கு பெங்களூர் — | |
| அமைவிடம் | 25°03′N 92°27′E / 25.05°N 92.45°E |
| நாடு | |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | பெங்களூர் நகர்ப்புறம் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பெயர் காரணம்
காடுகுடி என்ற சொல்லில் "குடி " என்றால் "கோயில்" (அ) "ஊர் " என்பதாகும். காட்டின் நடுவே உள்ள சிவன் கோவிலால் இந்த பெயர் ஆஅகும்.
கோயில் வரலாறு
இந்த கோயில் 600 ஆண்டு பழமையானது. வீர தமிழ் "சோழர்"களின் அடையாளம் ஆகும்.
ரயில் நிலையம்
வைட் பீல்டின் ரயில் நிலையம் காடுகுடி யில் தான் உள்ளது.
மக்கள்
இது தமிழர்கள் நிறைந்த "கிழக்கு பெங்களூரில்" உள்ளது. இங்கு மொத்த சனத்தொகையில் தமிழர் சமூகம் 49% உள்ளது.