காயான் ஆறு
காயான் ஆறு (Kayan River) இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் பாய்கின்ற ஓர் ஆறு ஆகும். தலைநகரம் யாகர்தாவுக்கு வடகிழக்கில் 1600 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு கலிமந்தான் மாநிலத்தில் இந்த ஆறு பாய்கிறது.[1][2] பகாவ் நதியும் இதன் கிளை ஆறுகளில் ஒன்றாகும்.
| காயான் ஆறு | |
|---|---|
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | போர்னியோ |
| முகத்துவாரம் | |
• அமைவு | சுலாவேசி கடல் |
மேற்கோள்கள்
- ↑ Rand McNally, The New International Atlas, 1993.
- ↑ Sungai Bulungan (Sungai Kayan) at Geonames.org (cc-by); Last updated 2013-06-04; Database dump downloaded 2015-11-27