காரப்பட்டு (Karapattu) என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றான ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரப்பட்டு ஊராட்சியில் உள்ள சிறு கிராமமாகும்.[3] இந்த ஊர் ஊத்தங்கரையில் இருந்து 16 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 50 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கிட்டதட்ட 710 குடியிருப்புகளை கொண்ட இக்கிராமத்தின் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி,[4] 2925 (ஆண்கள் :1524 பெண்கள் : 1401 ) ஆகும்.[5] மக்களின் கல்வியறிவு விகிதம் 61.64% ஆகும்.[6] இந்த ஊர் தமிழ்நாட்டின் சராசரி கல்வியறிவு விகிததமான 80.09 % ஒப்பிடும்போது பின்தங்கி உள்ளது.

காரப்பட்டு
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சித் தலைவர்
மக்கள் தொகை 15,393 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம்

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

தொழில்

இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்கள் விவசாயம் மற்றும் சிறு, குறுந்தொழில்கள்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-16. Retrieved 2021-12-31.
  4. 2011 Census of Krishnagiri District Panchayat Unions
  5. https://goo.gl/maps/4b7qgQ38dMk
  6. "Karapattu Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2022-09-02.
"https://tamilar.wiki/w/index.php?title=காரப்பட்டு&oldid=323679" இலிருந்து மீள்விக்கப்பட்டது