கார்லோ தீவு (Karlo Island) என்பது அந்தமான் தீவுகளின் ஒரு தீவு ஆகும். இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுகளின் மூன்று மாவட்டங்களில் ஒன்றான. வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் கார்லோ தீவு அடங்குகிறது[6]. போர்ட் பிளேயரில் இருந்து வடக்கே 142 கிலோ மீட்டர் தொலைவில் (88 மைல்) இந்த தீவு அமைந்துள்ளது.

கார்லோ தீவு
Karlo Island
கார்லோ தீவு Karlo Island is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
கார்லோ தீவு Karlo Island
கார்லோ தீவு
Karlo Island
கார்லோ தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்12°56′10″N 92°53′28″E / 12.936°N 92.891°E / 12.936; 92.891
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • கார்லோ
பரப்பளவு0.072 km2 (0.028 sq mi)[1]
நீளம்0.4 km (0.25 mi)
அகலம்0.22 km (0.137 mi)
கரையோரம்1.2 km (0.75 mi)
உயர்ந்த ஏற்றம்00 m (0 ft)[2]
நிர்வாகம்
மாவட்டம்வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம்
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
தீவு துணைக் குழுசிடீவார்டு சவுண்டு குழு
தாலுக்காதிக்லிபூர் தாலுக்கா
மக்கள்
மக்கள்தொகை0 (2016)
அடர்த்தி0.00 /km2 (0 /sq mi)
இனக்குழுக்கள்இந்து, அந்தமானியப் பழங்குடிகள்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
PIN744202[3]
Telephone code031927 [4]
ISO codeIN-AN-00[5]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in
Literacy84.4%
Avg. summer temperature30.2 °C (86.4 °F)
Avg. winter temperature23.0 °C (73.4 °F)
Sex ratio1.2/
Census Code35.639.0004
Official Languagesஇந்தி, ஆங்கிலம்

புவியியல்

சிடீவார்ட்டு சவுண்டு குழு எனப்படும் தீவுக்கூட்டத்தில் ஆயிசுடர் மற்றும் ஆர்ச்சிட்டு தீவுகளுக்கு நடுவில் கார்லோ தீவு பரந்து விரிந்துள்ளது.

நிர்வாகம்

அரசியல் ரீதியாக திக்லிபூர் நகரத் தாலுக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கார்லோ தீவு மற்றும் சிடீவார்ட்டு சவுண்டு குழு எனப்படும் தீவுக்கூட்டம் ஆகியவை அடங்குகின்றன[7].

மக்கள் தொகையியல்

ஒரு காலத்தில் கார்லோ தீவுக்குள் மக்கள் வசித்து வந்திருக்கின்றனர். ஒரு சிறிய படகுத்துறையும் தனித்த ஒரு வீடும் இக்கிராமத்தின் இடிபாடுகளாக எஞ்சியுள்ளன.

மேற்கோள்கள்

  1. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. Retrieved 2018-01-21.
  2. Sailing Directions (enroute) | India and the Bay of Bengal. National Geospatial-intelligence Agency, United States Government. 2014. http://msi.nga.mil/MSISiteContent/StaticFiles/NAV_PUBS/SD/Pub173/Pub173bk.pdf. பார்த்த நாள்: 2016-09-23. 
  3. "A&N Islands - Pincodes". 22 September 2016. Archived from the original on 23 March 2014. Retrieved 22 September 2016.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  4. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. Retrieved 2016-09-23.
  5. Registration Plate Numbers added to ISO Code
  6. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. Retrieved 2011-01-16.
  7. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. Retrieved 2016-09-23.
"https://tamilar.wiki/w/index.php?title=கார்லோ_தீவு&oldid=325082" இலிருந்து மீள்விக்கப்பட்டது