கிகுயு மொழி
கிகுயு மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி கென்யாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை ஒத்த எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
| Gikuyu, Kikuyu | |
|---|---|
| Gĩkũyũ | |
| உச்சரிப்பு | [ɣēkōjó] |
| நாடு(கள்) | கென்யா |
| பிராந்தியம் | மத்திய மாகாணம், கென்யா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | about 5,347,000 (1994 I. Larsen BTL)[1]. (date missing) |
Niger–Congo
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | ki |
| ISO 639-2 | kik |
| ISO 639-3 | kik |
மேற்கோள்கள்
- ↑ http://www.ethnologue.com/show_language.asp?code=kik Accessed 2007/07/09