கிமு 6-ஆம் நூற்றாண்டு

தமிழர்விக்கியிலிருந்து
(கிமு 6ம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆயிரமாண்டுகள்: 1-ஆம் ஆயிரமாண்டு கிமு
நூற்றாண்டுகள்: 7-ஆம் நூற்றாண்டு கிமு · 6-ஆம் நூற்றாண்டு கிமு · 5-ஆம் நூற்றாண்டு கிமு
பத்தாண்டுகள்: 590கள் கிமு 580கள் கிமு 570கள் கிமு 560கள் கிமு 550கள் கிமு
540கள் கிமு 530கள் கிமு 520கள் கிமு 510கள் கிமு
படிமம்:World in 500 BCE.png
கி.மு. 500-இல் உலக வரைபடம்

கி.மு. 6-ஆம் நூற்றாண்டு (6th century BC) என்பது கி.மு. 600-ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து கி.மு. 501-ஆம் ஆண்டின் கடைசி நாளன்று முடிவடைந்த காலப்பகுதியைக் குறிக்கும்.

இந்நூற்றாண்டில் அல்லது சிறிது காலத்தின் பின்னர் இந்தியாவின் பாணினியில் சமக்கிருத இலக்கணம் எழுதப்பட்டது[1].

பாபிலோனியப் படைகள் எருசலேமைக் கைப்பற்றின. பாபிலோனியர்களின் ஆட்சி பின்னர் 540களில் பேரரசர் சைரசுவினால் கவிழ்க்கப்பட்டு, அகாமனிசியப் பேரரசு உருவாக்கப்பட்டது. பாரசீக இராச்சியம் விரிவாக்கப்பட்டது.

இரும்புக் காலத்தில், கெல்ட்டியர் விரிவு இடம்பெற்றது.

நிகழ்வுகள்

குறிப்பிடத்தக்கவர்கள்

புத்தாக்கங்கள், கண்டுபிடிப்புக்கள், அறிமுகப்படுத்தல்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கிமு_6-ஆம்_நூற்றாண்டு&oldid=232825" இலிருந்து மீள்விக்கப்பட்டது