கிரிஸ் பாஷ்
கிரிஸ்தஃபர் வெசன் பாஷ் (ஆங்கிலம்:Christopher Wesson Bosh, பிறப்பு - மார்ச் 24, 1984) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டொராண்டோ ராப்டர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.
| | |
| அழைக்கும் பெயர் | சிபி4 |
|---|---|
| நிலை | வலிய முன்நிலை (Power forward) |
| உயரம் | 6 ft 10 in (2.08 m) |
| எடை | 230 lb (104 kg) |
| அணி | டொராண்டோ ராப்டர்ஸ் |
| பிறப்பு | மார்ச்சு 24, 1984 டாலஸ், டெக்சாஸ் |
| தேசிய இனம் | அமெரிக்கர் |
| கல்லூரி | ஜோர்ஜியா டெக் |
| தேர்தல் | 4வது overall, 2003 டொராண்டோ ராப்டர்ஸ் |
| வல்லுனராக தொழில் | 200320032003 இன்று வரை |
| விருதுகள் | 3-time NBA All-Star 2003-04 NBA All-Rookie Team 2006-07 All-NBA Second Team |