கில்ஜித் (Gilgit, உருது, சினா: گلگت) என்பது பாக்கித்தானின் வடக்கு நிலங்கள் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கில்ஜித் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். 4,900 அடி உயரத்தில் அமைந்த இந்நகரம் கராக்கொரம் மலைத்தொடரின் எல்லையில் அமைந்துள்ளது. இது பல்திஸ்தானுக்கு வடக்கில் உள்ளது.

கில்ஜித்
Gilgit

நகரம்
Location of கில்ஜித் Gilgit
நாடு பாக்கித்தான்
அரசுவடக்கு நிலங்கள்
பிரிவுகில்கித்
மாவட்டம்கில்கித் மாவட்டம்
ஏற்றம்
1,500 m (4,900 ft)
மக்கள்தொகை
 (1998)
 • மொத்தம்2,16,760
நேர வலயம்ஒசநே+5:30 (பாக்கித்தான் சீர்நேரம்)
 • கோடை (பசேநே)+5
அஞ்சல் குறியீடு
15100
வடக்கு காஷ்மீரின் கில்ஜித் பகுதி

இதனையும் காண்க

"https://tamilar.wiki/w/index.php?title=கில்கித்&oldid=329385" இலிருந்து மீள்விக்கப்பட்டது