கிளிசே. 693 (Gliese 693) என்பது புவியிலிருந்து 18.95 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பாவோ விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஒரு செங்குறுமீன் ஆகும். இது M2 கதிர்நிரல்வகை சுடர் உமிழ்வு விண்மீன் ஆகும்.[3]

Gliese 693
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Pavo
வல எழுச்சிக் கோணம் 17h 46m 32.4s
நடுவரை விலக்கம் -57° 19′ 09″
தோற்ற ஒளிப் பொலிவு (V)+10.75
இயல்புகள்
விண்மீன் வகைM2.0V
மாறுபடும் விண்மீன்Flare star
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)115.00 கிமீ/செ
Proper motion (μ) RA: −1116.909±0.046[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −1353.927±0.047[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)169.8042 ± 0.0465[1] மிஆசெ
தூரம்19.208 ± 0.005 ஒஆ
(5.889 ± 0.002 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)+11.92
விவரங்கள்
திணிவு0.26 M
ஆரம்0.30 R
ஒளிர்வு0.0015 L
வெப்பநிலை3380 கெ
வேறு பெயர்கள்
GJ 693[2], HIP 86990[3], Ci 20 1061[4], L 205-128, LFT 1372, LHS 454[5], LPM 655, LTT 7067, NLTT 45375[6], PLX 4040[7], TYC 8737-2175-1[8], 2MASS J17463427-5719081, DENIS J174634.7-571903
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Location of Gliese 693 in the constellation Pavo

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  2. Gliese, W.; Jahreiß, H. (1991). "Gl 693". Preliminary Version of the Third Catalogue of Nearby Stars.
  3. 3.0 3.1 Perryman; et al. (1997). "HIP 86990". The Hipparcos and Tycho Catalogues.
  4. Porter, J. G.; Yowell, E. J.; Smith, E. S. (1930). "A catalogue of 1474 stars with proper motion exceeding four-tenths year.". Publications of the Cincinnati Observatory 20: 1–32. Bibcode: 1930PCinO..20....1P.  Page 24 (Ci 20 1061).
  5. Luyten, Willem Jacob (1979). "LHS 454". LHS Catalogue, 2nd Edition.
  6. Luyten, Willem Jacob (1979). "NLTT 45375". NLTT Catalogue.
  7. Van Altena W. F.; Lee J. T.; Hoffleit E. D. (1995). "GCTP 4040". The General Catalogue of Trigonometric Stellar Parallaxes (Fourth ed.).
  8. Perryman; et al. (1997). "HIP 86990". The Hipparcos and Tycho Catalogues.
"https://tamilar.wiki/w/index.php?title=கிளிசே_693&oldid=329602" இலிருந்து மீள்விக்கப்பட்டது