கி. வேணு  (K. Venu)(7 அக்டோபர், 1950-20 அக்டோபர் 2023) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்காக, திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக கும்மிடிப்பூண்டியிலிருந்து 1989, 1996 தேர்தல்களில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2][3][4][5]

கி. வேணு
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்ஆர். எசு. முனிரத்தினம்
பின்னவர்ஆர். சக்குபாய்
தொகுதிகும்மிடிப்பூண்டி
பதவியில்
1996–2001
முன்னையவர்ஆர். சக்குபாய்
பின்னவர்கே. சுதர்சனம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 அக்டோபர் 1950
பன்பாக்கம்
இறப்பு20 October 2023(2023-10-20) (aged 73)[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிமுக
தொழில்விவசாயம்

சான்றுகள்

  1. https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thiruvallur/chief-minister-stalin-pays-tribute-to-the-deceased-former-mla-gummidipoondi-k-venu/tamil-nadu20231021174532616616021
  2. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம்
  4. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 43-44. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  5. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 19.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=கி._வேணு&oldid=326255" இலிருந்து மீள்விக்கப்பட்டது