குஞ்சலி ஆறு (Gunjali River) என்பது இந்தியாவில் ஓடும் ஓர் ஆறாகும். இது மத்தியப் பிரதேசத்தின் நிமாச் மாவட்டத்தில் உள்ள இரத்தன்கர் தாசில் மலைகளில் உற்பத்தியாகிறது. இது கிழக்கு நோக்கிப் பாய்ந்து தௌலத்புரா அருகே சித்தோர்கர் மாவட்டத்தில் நுழைகிறது. பின்னர் இந்த ஆறு சித்தோர்கர் மாவட்டத்திற்குள் உள்ள மோரன், அமர்கஞ்ச் மற்றும் குவா கேரா பகுதிகள் வழியாகச் செல்கிறது. இறுதியாக, இது ஆர்னியா கிராமத்தில் சம்பல் ஆற்றில் இணைகிறது.[1][2][3]

குஞ்சலி ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்
சிறப்புக்கூறுகள்
மூலம்மத்தியப் பிரதேசம், இரத்னாகார்க் வட்டம், நீமச் மாவட்டம்
முகத்துவாரம்சம்பல் ஆறு
 • அமைவு
அரினியா கிராமம்
 • ஆள்கூறுகள்
24°45′58″N 75°29′17″E / 24.766°N 75.488°E / 24.766; 75.488

புவியியல்

குஞ்சாலி ஆறு மத்தியப் பிரதேசம், இராசத்தானின் அழகிய நிலப்பரப்புகள் வழியாகப் பாய்ந்து, நீர் வளங்களை வழங்கி, உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆதரிக்கிறது.[4]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Gunjali River in India". 2020-08-08. Archived from the original on 2020-08-08. Retrieved 2023-11-03.
  2. "Neemuch News - mp news pm39s body found in gunjali river today will be pm". 2020-02-11. Archived from the original on 2020-02-11. Retrieved 2023-11-03.
  3. "ebullition in Gunjali River. 8 villages Road Closed From Heavy Rain | 5 घंटे की मूसलाधार बारिश से गुंजाली नदी में आया उफान, रावतभाटा के 8 गांवों का टूटा सम्पर्क | Patrika News". 2023-07-24. Archived from the original on 2023-07-24. Retrieved 2023-11-03.
  4. "Gunjali River in India". 2020-08-08. Archived from the original on 2020-08-08. Retrieved 2023-11-03.
"https://tamilar.wiki/w/index.php?title=குஞ்சலி_ஆறு&oldid=332049" இலிருந்து மீள்விக்கப்பட்டது