குதிரையாறு அணை

தமிழர்விக்கியிலிருந்து
(குதிரை ஆறு அணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
குதிரை ஆறு அணை

கொடைக்கானல் மலைப் பகுதியில் கூக்கால் என்ற மலைக் கிராமத்தின் தெற்கு பகுதியில் உருவாகும் சிறு, சிறு ஓடைகள் ஒன்றாகி வடக்கு நோக்கி ஓடி, பழனி வட்டம், ஆண்டிப்பட்டி கிராமத்தில் சிற்றருவியாக விழும் குதிரையாற்றின் குறுக்காக கட்டப்பட்ட அணை தான் குதிரை ஆறு அணையாகும்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=குதிரையாறு_அணை&oldid=332738" இலிருந்து மீள்விக்கப்பட்டது