குரோக்கிப்பீடியா


குரோக்கிப்பீடியா (Grokipedia) என்பது எலான் மசுக்கின் நிறுவனம் தொடங்கிய செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட இலவச இணையக் கலைக்களஞ்சியமாகும்.

குரோக்கிப்பீடியா
Grokipedia
வலைத்தள வகைஇணையக் கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
உரிமையாளர்xAI
வணிக நோக்கம்இல்லை
உள்ளடக்க உரிமம்சில கட்டுரைகள் படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் 4.0 இல் வழங்கப்பட்டுள்ளன.
துவங்கியதுஅக்டோபர் 27, 2025 (2025-10-27)
தற்போதைய நிலைசெயலில் உள்ளது
உரலிgrokipedia.com

பின்னணி

ஈலான் மஸ்க் விக்கிப்பீடியாவை விடச் சிறந்த மற்றொரு இணையதளத்தை உருவாக்க விரும்புவதாக அடிக்கடி கூறியிருந்தார்.[1] விக்கிப்பீடியா "நம்பகமான" என்றும் வழங்கும்பல ஆதாரங்கள் சார்புடையவை என்றும், அது பழமைவாத செய்தி ஆதாரங்களை நியாயமாக நடத்துவதில்லை என்றும் அவர் கூறினார்.[2] அக்டோபர் 2024 இல், மஸ்க் விக்கிப்பீடியா "தீவிர இடதுசாரி செயற்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது" என்று கூறி மக்களுக்கு அதற்கு நன்கொடை அளிக்க வேண்டாம் என்றும் கூறினார்.[3][4] [5][6]

உருவாக்கம்

எலான் மசுக் செப்டம்பர் 2025 இல், அவரது நிறுவனம் குரோக்கிப்பீடியா என்ற செயற்கை நுண்ணறிவு ஆற்றலால் இயங்கும் புதிய கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதாக அறிவித்தார்.[7]

மேற்கோள்கள்

  1. Reagle, Joseph (2025-10-08). "Can Elon Musk’s Grokipedia compete with Wikipedia? An expert explains". Northeastern News. https://news.northeastern.edu/2025/10/08/elon-musk-wikipedia-competitor/. 
  2. Ingram, David (2025-10-27). "Elon Musk Launches Grokipedia as an Alternative to 'Woke' Wikipedia". The New York Times இம் மூலத்தில் இருந்து 2025-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.ph/UldwZ. 
  3. Musk, Elon (2024-10-26). "Stop Donating To Wikipedia, Controlled By Far-Left Activists: Elon Musk". NDTV. https://www.ndtv.com/world-news/far-left-activists-elon-musk-asks-people-not-to-donate-to-wikipedia-6877213. 
  4. Kan, Michael (September 30, 2025). "Elon Musk Plans to Take on Wikipedia With 'Grokipedia'". PCMAG (in ஆங்கிலம்). Retrieved October 26, 2025.
  5. Gupta, Aman (2025-09-30). "Grokipedia: Elon Musk says xAI is working on a Wikipedia rival powered by AI". Livemint. https://www.livemint.com/technology/tech-news/grokipedia-elon-musk-says-xai-is-working-on-a-wikipedia-rival-powered-by-ai-11759239787876.html. 
  6. Shapero, Julia (October 1, 2025). "Musk says xAI building 'Grokipedia' after criticizing Wikipedia". The Hill. Retrieved October 26, 2025.
  7. Thakkar, Maitreyee (2025-10-28). "After initial crash, Musk’s Grokipedia is back online featuring massive AI encyclopedia". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/international/us/after-initial-crash-musks-grokipedia-is-back-online-featuring-massive-ai-encyclopedia/articleshow/124862178.cms. 
"https://tamilar.wiki/w/index.php?title=குரோக்கிப்பீடியா&oldid=334461" இலிருந்து மீள்விக்கப்பட்டது