குர்ஜே அணை
குர்ஜே அணை (Kurje Dam) என்பது தாப்சேரி அணை என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் தகானுவுக்கு அருகில் உள்ள விரோலி என்ற உள்ளூர் ஆற்றின் மீது கட்டப்பட்ட மண் நிரப்பும் அணையாகும்.
| குர்ஜே அணை Kurje Dam | |
|---|---|
| அதிகாரபூர்வ பெயர் | குர்ஜே (தாப்சாரி) அணை D03193 |
| அமைவிடம் | தானு |
| புவியியல் ஆள்கூற்று | 20°04′33″N 72°56′57″E / 20.0757235°N 72.9492619°E |
| திறந்தது | 1967[1] |
| உரிமையாளர்(கள்) | மகராட்டிர அரசு, இந்தியா |
| அணையும் வழிகாலும் | |
| வகை | மண்நிரப்பு |
| தடுக்கப்படும் ஆறு | விரோலி ஆறு |
| உயரம் | 22.96 m (75.3 அடி) |
| நீளம் | 2,507.76 m (8,227.6 அடி) |
| கொள் அளவு | 846.12 km3 (202.99 cu mi) |
| நீர்த்தேக்கம் | |
| மொத்தம் கொள் அளவு | 38,085 km3 (9,137 cu mi) |
| மேற்பரப்பு பகுதி | 5,620 km2 (2,170 sq mi) |
விவரக்குறிப்புகள்
மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 22.96 m (75.3 அடி) ஆகும். இதன் நீளம் 2,507.76 m (8,227.6 அடி) ஆகும். அணையின் உட்கொள்ளளவு 846.12 km3 (202.99 cu mi) ஆகும். அணையின் மொத்த சேமிப்புத் திறன் 39,050.00 km3 (9,368.59 cu mi).[2]
நோக்கம்
- நீர்ப்பாசனம்
- குடிநீர் விநியோகம்
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "Kurje (Dhapcheri) D03193". Retrieved 1 March 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்