குலேவா தீவு
குலேவா தீவு (Gulewa Island) என்பது பப்புவா நியூ கினியாவில் உள்ள ஒரு தீவாகும். இத் தீவானது இலூயிசியேட்டு தீவுக்கூட்டத்தில் உள்ள கால்வாடோசு இணைப்பின் ஒரு பகுதியாகும். உடியன் தீவுக்கு அருகில் அமைந்துள்ளதால், உடியன் தீவில் வசிப்பவர்கள், இங்கு தோட்டங்கள் அமைப்பதற்கு பயன்படுகின்றனர்.
செயற்கைக்கோள் படம் | |
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | ஓசியானியா |
| ஆள்கூறுகள் | 11°08′S 152°44′E / 11.133°S 152.733°E[1] |
| தீவுக்கூட்டம் | இலூயிசியேடு தீவுக் கூட்டம் |
| அருகிலுள்ள நீர்ப்பகுதி | சாலமன் கடல் |
| மொத்தத் தீவுகள் | 1 |
| பரப்பளவு | 0.59 km2 (0.23 sq mi) |
| நிர்வாகம் | |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 18 |
| அடர்த்தி | 0 /km2 (0 /sq mi) |
| மேலதிக தகவல்கள் | |
| நேர வலயம் | |
| அதிகாரபூர்வ இணையதளம் | www |