குளூட்டமின்
குளூட்டமின் (Glutamine) [குறுக்கம்: Gln (அ) Q][1] என்னும் ஆல்ஃபா - அமினோ அமிலம் புரதங்களில் அடிப்படையாக உள்ள 20 அமினோ அமிலங்களில் ஒன்றாகும். இதனுடைய வாய்பாடு: HOOC-CH(NH2)-(CH2)2-CO-H2N (அ) C5H10N2O3. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: CAA மற்றும் CAG. குளூட்டாமிக் அமிலத்தில் உள்ள ஹைட்ராக்சில் வினை தொகுதியானது அமைன் தொகுதியால் பதிலீடு செய்யப்படும்போது குளூட்டமின் அமினோ அமிலத்தில் உள்ள அமைடு உருவாகிறது. இதனால், குளூட்டமினை குளூட்டாமிக் அமிலத்தின் அமைடு எனலாம்.
| Skeletal formula of the L-isomer | |
| Stick model of the L-isomer | |
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
குளூட்டமின்
| |
| வேறு பெயர்கள்
2-அமினோ-4-கார்பமோயில்பியூட்டநோயிக் அமிலம்
| |
| இனங்காட்டிகள் | |
| 56-85-9 | |
| Abbreviations | Gln, Q |
| ChEMBL | ChEMBL165351 |
| ChemSpider | 718 |
| EC number | 200-292-1 |
IUPHAR/BPS
|
723 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| KEGG | ChEMBL{{{ChEMBL}}} |
| பப்கெம் | 738 |
| |
| UNII | 0RH81L854J |
| பண்புகள் | |
| C5H10N2O3 | |
| வாய்ப்பாட்டு எடை | 146.15 g·mol−1 |
| உருகுநிலை | 185–186 °C சிதையும் தன்மையுள்ளது |
| கரையும் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
மேற்கோள்கள்
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. Retrieved 2007-05-17.