கூ யா
கூ யா (Hú Jiā; முதல் பெயர் 胡嘉, Hú Jiā; பிறப்பு சூலை 25, 1973, பெஞ்சிங்) ஒரு சீன மனித உரிமைகள், சூழலியல், எயிட்ஸ் நோய், அரசு எதிர்ப்புச் செயற்பாட்டாளர். இவர் June Fourth Heritage & Culture Association அமைப்பின் இயக்குநரும் ஆவார். இவர் அரசுக்கு எதிராகச் செயற்பட தூண்டினார் என்ற குற்றச்சாட்டில், சீன அரசு இவருக்கு 3 1/2 ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவருக்கு 2008 ஆண்டிற்கான Sakharov Prize மனித உரிமைகள் விருது கிடைத்தது.
| கூ யா | |
|---|---|