கெச்சுவா மக்கள்
(கெச்சுவா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தென்அமெரிக்காவில் வாழும் கெச்சுவா மொழியைப் பேசும் பல இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் கெச்சுவாக்கள் எனப்படுகின்றனர். இவர்கள் பெரு, ஈக்குடோர், பொலிவியா முதலான நாடுகளில் குறிப்பிடத்தக்க தொகையினர் வாழ்கின்றனர்.[1][2][3]
| மொத்த மக்கள்தொகை | |
|---|---|
| (10 - 11 மில்லியன்) | |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
| பெரு, பொலிவியா, ஈக்குவெடார். | |
| மொழி(கள்) | |
| கெச்சுவா மொழி, எசுப்பானியம் | |
| சமயங்கள் | |
| கத்தோலிக்க திருச்சபை adapted to traditional Andean beliefs | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| அய்மாராக்கள் |