கெல்சர் அணை
கெல்சார் அணை (Kelzar Dam) என்பது இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் உள்ள சாதனா அருகே உள்ள ஆரம் ஆற்றில் கட்டப்பட்ட ஓர் அணை ஆகும்.
| கெல்சார் அணை | |
|---|---|
| அதிகாரபூர்வ பெயர் | கெல்சார் அணை D01353 |
| அமைவிடம் | சாதனா |
| புவியியல் ஆள்கூற்று | 20°39′06″N 73°58′24″E / 20.6517497°N 73.9733719°E |
| திறந்தது | 1981[1] |
| உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
| அணையும் வழிகாலும் | |
| வகை | மண்நிரப்பு |
| தடுக்கப்படும் ஆறு | ஆரம் ஆறு |
| உயரம் | 32.5 m (107 அடி) |
| நீளம் | 1,236 m (4,055 அடி) |
| கொள் அளவு | 1,622 km3 (389 cu mi) |
| நீர்த்தேக்கம் | |
| மொத்தம் கொள் அளவு | 16,210 km3 (3,890 cu mi) |
| மேற்பரப்பு பகுதி | 1,660 km2 (640 sq mi) |
விவரக்குறிப்புகள்
தாழ் தளத்திலிருந்து இந்த அணையின் உயரம் 32.5 மீட்டரும், நீளம் 1,236 மீட்டரும் ஆகும். அணையின் கொள்ளளவு 1622 சதுர கி.மீ. ஆகும். இதில் 17,100.00 km3 (4,102.51 cu mi) நீரைத் தேக்கலாம்..[2]
பயன்பாடு
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Kelzar D01353". Archived from the original on April 12, 2013. Retrieved March 12, 2013.
- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்