கெவின் ஹார்ட் (ஆங்கிலம்: Kevin Hart) (பிறப்பு: ஜூலை 6, 1979) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர், நகைச்சுவையாளர், இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

கெவின் ஹார்ட்
பிறப்புசூலை 6, 1979 (1979-07-06) (அகவை 46)
வட பிலடெல்பியா
பென்சில்வேனியா
அமெரிக்கா
பணிநடிகர்
நகைச்சுவையாளர்
இயக்குநர்
எழுத்தாளர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று வரை
வலைத்தளம்
KevinHartNation.com

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கெவின்_ஹார்ட்&oldid=338334" இலிருந்து மீள்விக்கப்பட்டது