கைலா ஆறு
கைலா ஆறு (Kayla River) என்பது மேற்கு இந்தியாவில் குஜராத்தில் ஓடும் ஒரு ஆறாகும். இது சுமராசர் கிராமத்திற்கு அருகில் உற்பத்தியாகிறது. இதன் வடிநிலம் 25 கி. மீ. நீளமுடையது. ஆற்றுப்படுகையின் மொத்த நீர்பிடிப்பு பரப்பு 168 சதுர கி.மீ. ஆகும்.[1]
| கைலா | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | இந்தியா |
| முகத்துவாரம் | |
• அமைவு | அரபிக் கடல், இந்தியா |
| நீளம் | 25 km (16 mi) |
| வெளியேற்றம் | |
| • அமைவு | அரபிக் கடல் |
மேற்கோள்கள்
- ↑ "Kayla River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. Retrieved 13 March 2012.