கொடியாளி
கொடியாளி , கிழக்கு பெங்களூரில் உள்ளது .
| கொடியாளி | |
| — கிழக்கு பெங்களூர் — | |
| அமைவிடம் | 28°27′N 86°27′E / 28.45°N 86.45°E |
| நாடு | |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | பெங்களூர் நகர்ப்புறம் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அமைவிடம்
இது இந்திரா நகில் இருண்டு ஆரம்பமாகும் 80 அடி சாலையில் உள்ளது . மேலும் பழைய விமான நிலையம் செல்லும் சாலையிலும் விரிவடைந்து உள்ளது. இது அலசூர் , திப்பசந்திரம் ஆகிய பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.
தூரம்
இது M . G ரோட்டில் இருந்து 5 kms தொலைவிலும் , கிருட்டினராசபுரம் ரயில் நிலையத்தில் உருந்து 7 kms தொலைவிலும் உள்ளது .
மக்கள்
இதுவும் அணைத்து கிழக்கு பெங்களூர் பகுதிகளை போலவே தமிழர் நிறைந்த பகுதியாகும் (31%) .