கொனோயாமா அணை
கொனோயாமா அணை (Konoyama Dam) சப்பான் நாட்டின் நீகாட்டா மாகாணத்தின் திசுனான் நகரத்தில் அமைந்துள்ளது. 33 மீட்டர் உயரமும் 380 மீட்டர் நீளமும் கொண்டதாக கொனோயாமா அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக மின் உற்பத்தி பயன்பாட்டுக்காக அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 218.8 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் 7 எக்டேர்களாகும். 578 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]
| கொனோயாமா அணை Konoyama Dam | |
|---|---|
| படிமம்:Konoyama Dam survey.jpg | |
Location of கொனோயாமா அணை Konoyama Dam in யப்பான் | |
| அமைவிடம் | திசுநான் நகரம், நீகாட்டா, சப்பான் |
| புவியியல் ஆள்கூற்று | 36°56′38″N 138°38′14″E / 36.94389°N 138.63722°E |
மேற்கோள்கள்
- ↑ "Konoyama Dam [Niigata Pref.]". damnet.or.jp. Retrieved 2 November 2019.